தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!

அக்.25, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் … Continue reading தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!